ஆக்கிரமிப்பு

Update: 2022-08-08 13:58 GMT

மதுரை மாவட்டம் குலமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள அய்யனார் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு நிறைந்துள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்