பெயர் பலகை சரிசெய்யப்படுமா?

Update: 2026-11-01 14:02 GMT

ஏரியூர் அருகே மஞ்சாரஅள்ளி ஊராட்சி செல்லமுடி, தளவுக்காடு அரசு தொடக்கப்பள்ளிக்கு செல்லும் பாதையை காட்டும் பெயர் பலகையில் ஊர் பெயர் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தளவுக்காடு என்பதற்கு பதிலாக தலைக்காடு என்று வைக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்