சேதமடைந்த பஸ் நிறுத்த கட்டிடம்

Update: 2026-11-01 13:36 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருமணஞ்சேரி கோவில் அருகில் பஸ் நிறுத்த கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் தரைகள் பெயர்ந்து காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள் பஸ் நிறுத்தத்தின் உள்ளே சென்று நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த பஸ் நிறுத்த கட்டிட பகுதிகளை சீரமைக்க வேண்டும்.

பயணிகள், திருமணஞ்சேரி.

மேலும் செய்திகள்