நாய்கள் தொல்லை

Update: 2026-11-01 13:32 GMT

தஞ்சை அருகே வல்லம் அண்ணா நகர் ரோட்டில் தள்ளுவண்டி சிக்கன் கடைகளை அதிகளவில் நாய்கள் சூழ்ந்து நிற்கிறது. கடையில் சாப்பிடுபவர்கள் நாயை விறட்டும்போது, சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்துகிறது. எனவே வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும்.

பொதுமக்கள், அண்ணா நகர், வல்லம்.

மேலும் செய்திகள்