தஞ்சை மாவட்டம் திருவோணம் தாலுக்கா ஊரணிபுரம் நகரப் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை துரத்துவதால் தொடர்ந்து விபத்துக்கள் நடக்கிறது. எனவே பொது மக்களை அச்சுறுத்தும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஊரணிபுரம்.