பவானி அருகே மைலம்பாடி கிராமத்தில் உள்ள சாணார்பாளையம் காலனியில் மயான வசதி இல்லை. இதனால் நாங்கள் இறந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே மயான வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.