புதிய பஸ் நிலையத்தை திறக்க வேண்டும்

Update: 2026-10-25 15:34 GMT

பெரம்பலூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையம் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் தற்போதைய போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறுகளுக்குத் தீர்வு காண்பதில் சிக்கல் நீடிக்கிறது. கட்டுமானப் பணிகளில் ஏதேனும் எஞ்சியிருந்தால் அவற்றை விரைந்து முடித்து, புதிய பஸ் நிலையத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்