பல்லடம் பஸ் நிலையத்துக்கு, வெளிமாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார்கள். இவர்கள் பஸ்சை விட்டு இறங்கியதும் தேடுவது சுகாதார வளாகத்தை தான். ஆனால் அதையே பூட்டி வைத்தால் இயற்ைக உபாதையை கழிக்க அவர்கள் எங்கே செல்வார்கள். எனவே இதை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.