நாய்கள் தொல்லை அதிகரிப்பு

Update: 2026-10-25 15:49 GMT

திருப்பூரில் நாளுக்குநாள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தனியாக செல்பவர்களை இரவு நேரத்தில் விரட்டிவிரட்டி கடிக்கிறது. சாலையின் குறுக்காக பாய்வதால் வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். எனவே திருப்பூரில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும்நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்