தெருநாய்கள் தொல்லை

Update: 2026-10-25 15:36 GMT

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துகளை ஏற்படுத்துகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த முன்வர வேண்டும்.


மேலும் செய்திகள்