ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2026-10-25 16:25 GMT

மல்லசமுத்திரம், கீழ்முகம் கிராமம், பெரியகொல்லப்பட்டி பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக, மதியம்பட்டி அணைக்கட்டில் இருந்து பெரிய கொல்லப்பட்டி வழியாக, சின்னஏரி மற்றும் பெரிய ஏரிகளுக்கு செல்லும் வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. வழித்தடம் ஆக்கிரமிப்பால் அப்பகுதியில் உள்ள விளை நிலங்கள், கோவிலுக்கு செல்ல முடியாத நிலையினால் பொதுமக்கள் பரிதவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்