ஆக்கிரமிப்பால் பஸ் டிரைவர்கள் அவதி

Update: 2026-10-25 17:14 GMT

உத்தமபாளையம் பஸ் நிலையத்தை ஆக்கிரமித்து ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் அரசு, தனியார் பஸ் டிரைவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதோடு பயணிகள் நடந்து செல்வதற்கு இடையூராகவும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வானங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்