அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள்

Update: 2026-10-25 18:05 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் சில வாலிபர்கள் ஆபத்தை உணராமல் தங்களது இருசக்கர வாகனங்களில் அதிவேகத்தில் பயணிக்கின்றனர். இதனால் சாலையில் செல்லும் பாதசாரிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் எதிரே பயணிக்கும் பிற வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகளவில் இருப்பதால் போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? 

மேலும் செய்திகள்