பொதுமக்கள் அவதி

Update: 2026-10-25 17:59 GMT

மதுரை நகர் ஜெய்ஹிந்த்புரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிகிச்சை பெறும் முதியோர்கள் இரவில் தூக்கமின்றி மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கொசுக்களால் டெங்கு மலேரியா போன்று தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயமும் அதிகளவில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள முன்வருமா?

மேலும் செய்திகள்