புதுச்சேரி அரசு கடந்த சில மாதமாக ரேஷன் கடை மூலம் அரிசி வழங்குவதை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி வருகிறது. இதனை மாற்றி மீண்டும் இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.