‘தினத்தந்தி’-க்கு பாராட்டு

Update: 2026-10-25 14:36 GMT

அந்தியூர் பேரூராட்சிக்குட்பட்ட தவுட்டுப்பாளையம் 13-வது வார்டில் உள்ள வேலாயுதம் வீதியில் பல நாட்களாக தார்சாலை பழுதடைந்து காணப்பட்டது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது தார்சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி