பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு

Update: 2026-10-25 14:37 GMT

பெரம்பலூர் பஸ் நிலையத்தைச் சுற்றிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பஸ்கள் வந்து செல்வதற்கும், பயணிகளை ஏற்றி இறக்குவதற்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்தைச் சுற்றி வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி