பொதுமக்களை தீண்டும் கதண்டுகள்

Update: 2026-10-25 14:32 GMT

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கடம்பூரில் இருந்து குணமங்கலம் செல்லும் பாதையில் ஏரிக்கரை அருகே செல்லும் பொதுமக்களை கதண்டுகள் தீண்டுவதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன்கருதி அப்பகுதியில் உள்ள கதண்டு கூடுகளைக் கண்டறிந்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி