அலங்கோலமாய் கிடக்கும் கேபிள்கள்

Update: 2026-10-11 17:46 GMT

புதுச்சேரி நகரின் பல பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதில் கட்டப்பட்டிருந்த கேபிள் டி.வி. வயர்களும் அகற்றப்பட்டு, சாலையோரம் அலங்கோலமாக கிடக்கிறது. இதை அப்புறப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்