கிணற்றுக்கு தடுப்புச்சுவர்

Update: 2026-10-11 13:40 GMT

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், எம்.தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது ஓபிளிநாயக்கன்பட்டி. இந்த பகுதியில் மொரப்பூர்-கல்லாவி சாலையில் உள்ள உழவர் நகர் 4-வது தெருவில் சாலையோரம் உள்ள கிணற்றால் எந்த நேரத்திலும் விபத்துகள் ஏற்படலாம். எனவே சாலையோரம் உள்ள கிணற்றுக்கு தடுப்புச்சுவர் கட்ட உள்ளாட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்