தெருநாய்கள் தொல்லை

Update: 2026-10-11 13:29 GMT

அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோரை தெருநாய்கள் துரத்திச் சென்று கடிப்பதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். எனவே விபத்துகள் ஏற்படும் முன்பு தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்