அச்சமடையும் வாகன ஓட்டிகள்

Update: 2026-10-11 12:35 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சில இளைஞர்கள் ஆபத்தை உணராமல் மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில் செல்கின்றனர். இதனால் சாலையை கடக்க நிற்கும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், பள்ளி மாணவர்கள், எதிரே பயணிக்கும் பிற வாகன ஓட்டிகளும் அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட சாலையில் அதிவேகத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்