அரசு ஆஸ்பத்திரியில் ஏ.டி.எம். மையம்

Update: 2026-10-04 18:37 GMT
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மல்டி ஸ்பெஷல் சிறப்பு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் அவசர தேவைக்கு பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். மையம் இல்லை. இதனால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே ஆஸ்பத்திரி வளாகத்தில் ஏ.டி.எம். மையம் அமைக்குமாறு வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பெயர் பலகை