தெருநாய்கள் தொல்லை

Update: 2026-10-04 17:33 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்களை கடிப்பதுடன், வாகன ஓட்டிகளை விடாமல் துரத்தி சென்று விபத்தை ஏற்படுத்துகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வலியிறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்