நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்

Update: 2026-10-04 13:39 GMT

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுக்களால் பரவும் காய்ச்சல் மற்றும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், பொது இடங்கள் மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கொசுக்கள் பெருகும் நிலை உள்ளது. எனவே, அப்பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணியை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்