பஸ் நிலைய விரிவாக்க பணிகள்

Update: 2026-09-27 13:59 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. போதிய இடவசதி இல்லாததால் பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பயணிகளின் நலன் கருதி நடைபெற்று வரும் பஸ் நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்