சேதமடைந்த கட்டிடம்

Update: 2026-09-27 13:36 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் சூரக்குளம் கிராமத்தில் இயங்கி வரும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சேதமடைந்து காட்சியளிக்கிறது. மேலும் அவ்வப்போது மேற்க்கூறை பூச்சுகளும் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதிகாரிகள் கட்டிடத்தை சீரமைக்க விரைந்து நடவடிக்க எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்