ஆபத்தான மரம்

Update: 2026-09-27 07:02 GMT

கொட்டாரம் சந்திப்பு பகுதியில் ராமர் கோவிலின் கிழக்கு புறமாக 2 பனை மரங்கள் பட்டுப்போன நிலையில் காணப்படுகிறது. இதில் ஒரு மரம் சாலையின் அருகில் நிற்கிறது. இந்த சாலையின் வழியாக ஏராளமாக வாகனங்கள் சென்று வருகின்றன. காற்றின் வேகத்தில் பனை மரம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி பட்டுப்போன நிலையில காணப்படும் பனை மரத்தை வெட்டி அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்