பழுதடைந்து தொங்கும் கண்காணிப்பு கேமராக்கள்

Update: 2026-09-20 15:05 GMT

காரத்தொழுவு நான்குமுனை சந்திப்பில், மின் கம்பத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் பழுதடைந்து கீழ்நோக்கி தொங்கி கொண்டிருக்கின்றன. எனவே கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்