கம்பம் நகராட்சி 2-வது வார்டு சொசைட்டி தெருவில் உள்ள இரட்டைப்பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாலத்தை கடந்து செல்ல பெரிதும் சிரமப்பட வேண்டி இருக்கிறது. எனவே சேதமடைந்த பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.