தாழ்வாக செல்லும் கேபிள் வயர்

Update: 2026-09-20 14:33 GMT

திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.புதூர் குறுக்கு வீதியில் கேபிள் வயரானது மிகக்குறைந்த உயரத்தில் செல்கிறது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்