தபால் நிலையம் வேண்டும்

Update: 2026-09-20 14:21 GMT
நெல்லை தியாகராஜர் நகரில் அனைத்து அரசுத்துறை அலுவலகம் இருந்தாலும் தபால் நிலையம் மட்டும் இல்லை. தபால் நிலையம் செல்ல வேண்டுமெனில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மகாராஜ நகருக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. எனவே தியாகராஜர் நகரிலும் தபால் நிலையம் அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்