காட்டெருமைகள் நடமாட்டம்

Update: 2026-09-20 13:53 GMT

குன்னூர் வெலிங்டன் அம்பேத்கர் நகரில் காட்டெருமைகள் நடமாட்டம் காணப்படுகிறது. அவை நடைபாதைகளில் உலா வருகின்றன. இதனால் நடைபாதை சேதம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்த நடைபாதையில் நடந்து செல்பவர்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. அத்துடன் காட்டெருமைகளால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே அங்கு காட்டெருமைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்