சாலையில் திரியும் மாடுகள்

Update: 2026-09-13 15:43 GMT

புதுச்சேரி ஊசுடு ஏரி சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சாலையில் மாடுகள் திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்