செல்போன் கோபுரம் அமைக்கப்படுமா?

Update: 2026-09-06 17:26 GMT
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செல்போன் கோபுரம் இல்லாததால் அங்கு வரும் நோயாளிகள் மற்றும் பொது மக்கள் செல்போனிற்கு சரியாக சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் அவசர வேளைகளில் செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கவோ அல்லது தொடர்புகொள்ளவோ முடியாத நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவமனை வளாகத்தில் புதிய செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்