தெருநாய்கள் தொல்லை

Update: 2026-09-06 17:05 GMT

மதுரை நகர் வார்டு எண் 18 பாரதிதாசன் தெரு, முடக்காத்தான் சாலை பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது. தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள், பெண்களை துரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தையும் ஏற்படுத்துவதால் மாவட்ட நிர்வாகம் தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்