ஈரோடு சென்னிமலை ரோட்டில் ரங்கம்பாளையம் அண்ணா நகர் பகுதியில் மாநகராட்சி கழிப்பிடம் உள்ளது. ஆனால் இது சுத்தம் செய்யப்படாமலும், பராமரிப்பின்றியும் கிடக்கிறது. இதனால் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கழிப்பிடத்தை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?