பிரதிபலிப்பான் அவசியம்

Update: 2026-09-06 16:42 GMT

அரியாங்குப்பம் பழைய கடலூர் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் பிரதிபலிப்பான்கள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்கும் வகையில் சாலையின் நடுவே பிரதிபலிப்பான் அவசியம் அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்