நடைபாதையில் மண் அரிப்பு

Update: 2026-09-06 13:38 GMT

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி மச்சிக்கொல்லி பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் நடைபாதை சேதம் அடைந்து இருக்கிறது. அத்துடன் பலத்த மழையின்போது நடைபாதை தண்ணீரில் அடித்துச்செல்லப்படும் அபாயம் காணப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த நடைபாதையை ஒட்டி உடனடியாக தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். 

மேலும் செய்திகள்