சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

Update: 2026-09-06 13:25 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நல்லாம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பயன்படுத்தும் சுகாதார வளாகம் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இங்கு உரிய சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்