அரசு பஸ்களில் பெயர் பலகை ஒளிருமா?

Update: 2026-09-06 11:40 GMT


மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் இயக்கப்படும் ஒரு சில அரசு பஸ்களில் முன்புறம் மற்றும் பின்புறங்களில் ஊரின் பெயர் பலகை ஒளிர்வதில்லை. இதனால் பொதுமக்களுக்கு பஸ் எந்த ஊருக்கு செல்லும் என்கிற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.எனவே அரசு பஸ்களில் பெயர் பலகை ஒளிர்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும் செய்திகள்