தெரு நாய்கள் தொல்லை

Update: 2026-09-06 10:58 GMT

இறச்சகுளம் பகுதியில் சாலையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதும்மாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-காளியப்பன், இறச்சகுளம்.

மேலும் செய்திகள்