குரங்குகள் அட்டகாசம்

Update: 2026-09-06 10:52 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் வெளியாத்தூர் வடக்கு தெருவில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகின்றது. குரங்குகள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புதுந்து பொருட்களை சேதப்படுத்தி, பெண்கள், குழந்தைகளை கடிக்கும் வகையில் அச்சுறுத்தி வருகிறது. எனவே அதிகாரிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


மேலும் செய்திகள்