தெருவிளக்கு வசதி

Update: 2026-08-16 18:17 GMT
ஆலங்குளம் அருகில் உள்ள ராம்நகரில் கடந்த 10 நாட்களாக தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இங்குள்ள சாலைகள் இருள் சூழ்ந்து கிடப்பதால் விஷ பூச்சிகள் கடிக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்கு போதிய தெருவிளக்குகளை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்