சேதமடைந்த செல்பி பாயிண்ட்

Update: 2026-08-16 17:25 GMT

பாண்டி மெரினா கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் சேதம் அடைந்துள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும்.

 

மேலும் செய்திகள்