சாலையில் திரியும் மாடுகள்

Update: 2026-08-16 17:18 GMT

அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அதிவேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. சாலையில் மாடுகள் திரிவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்