தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சந்தைபேட்டை உள்ள தெருவில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய் தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை பிடிக்க வேண்டும்.
பொதுமக்கள் சந்தைபேட்டை