சாலையில் திரியும் கால்நடைகள்

Update: 2026-08-16 16:03 GMT

ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள சில முக்கிய சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. மேலும் சில கால்நடைகள் சாலையின் நடுவே ஆங்காங்கே படுத்துக்கொள்கின்றன. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமடைவதோடு, அவ்வப்போது விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமா? 

மேலும் செய்திகள்