கொசுத்தொல்லை

Update: 2022-08-06 14:52 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொசுக்கடியால் பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. மக்களின் நலன்கருதி கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்