சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பஸ் நிலையத்தை ஆக்கிரமித்து சிலர் கடைகள் போட்டுள்ளனர். இதனால் பயணிகள் அமர முடியாமல் நிற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.